Elukathir Online Edition

Home

Archives

Contact Us

Latest News in Sri Lanka
அளவுக்கு அதிகமாக இரும்பு சத்து மாத்திரைகளை உள்ளெடுத்துக் கொண்டால் பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படும்

[Tuesday 16th February 2016 ]

எமது உடல் நலத்துக்கு இரும்பு சத்து மிகவும் இன்றியமையாததாகும் . உடலில் ஒக்சிஜனை எடுத்து செல்வதற்கு இரும்பு சத்து மிகவும் அவசியமாகும். எனவே எமது உடலில் இரும்புச் சத்துக் குறையும் போது அதனை நிவா்த்தி செய்வதற்கு இரும்பு சத்து மாத்திரைகளை உட்கொள்கின்றோம்.

ஆனால் அளவுக்கு அதிகமாக இரும்பு சத்து மாத்திரைகளை உள்ளெடுத்துக் கொண்டால் பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படும் என இங்கிலாந்தில் உள்ள இம்பீரியல் கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சியின் மூலம் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ரத்த சோகை ஏற்பட்டு உடலில் சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படுத்துகின்றது. மேலும் சாப்பிட்ட 10 நிமிடத்தில் மிக முக்கியமான டி.என்.ஏ. மூலக்கூறுகள் பாதிப்படைகிறது எனவும் தொிவிக்கப்படுகின்றது. எனவே இரும்பு சத்து மாத்திரைகளை கவனத்துடன் கையாளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது


  Related Articles
 Comments
Name *
Email *
Comments