Elukathir Online Edition

Home

Archives

Contact Us

Latest News in Sri Lanka
முதல் இரவில் என்ன நடக்கும் ?

[Monday 21st March 2016]

முதல் இரவில் என்ன நடக்கும் என்று கேட்டால், அனைவரும் எதனை நினைப்பார்கள் என்று தெரியும். ஆனால் இங்கே சாரா என்னும் விபச்சாரப் பெண் சொல்வது வேறு மாதிரியான முதல் இரவு. கல்யாணம் கட்டிய தம்பதிக்கு தான் முதல் இரவு வரும் என்று நினைப்பது தவறு. சாராவை பொறுத்தவரை இவருக்கு எல்லா இரவும் முதல் இரவு தான். ஏன் என்றால் பல்வேறு ஆண்களை இவர் இரவில் சந்திக்கிறார். வாரம் 3,000 பவுண்டுகளை(அதாவது மாதம் 12 லட்சம் இந்திய ரூபாய்களை) இவர் சம்பளமாகப் பெறுகிறார். சமீபத்தில் இவர் ஒரு நேர்காணல் ஒன்றில் சில குறிப்புகளை சொல்லி நேயர்களை அசத்தியுள்ளார்.

தன்னிடம் வரும் ஆண்கள் பலரும் வெட்க்கப்படுவது வழக்கம் என்றும். எதனைக் கேட்டாலும் தன்னிடம் தயங்கிக்கொண்டு தான் கேட்ப்பார்கள் என்கிறார் சாரா. இந்த விடையத்தில் துணிச்சலாக இருக்கும் ஆண்களை காண்பது அரிது என்கிறார். அதாவது பெண் பயந்த சுபாவம் கொண்டவராக இருந்தால் ஏறி மிதிக்கும் ஆண்கள். அதே பெண் தைரியசாலியாக இருந்தால், ஆண்கள் வெட்க்கப்படுகிறார்கள் என்கிறார் சாரா. தன்னை இதுவரை எந்த ஆணும் திருப்த்திப்படுத்தியதே இல்லை என்று கூறும் சாரா. பல ஆண்கள் காண்டம் வெடித்ததால் , பதறிப் போய் பாதியில் எழுந்து ஓடிவிட்டதாகவும் கூறியுள்ளார்.

உடல் உறவு என்பது பொதுவாக பெண்களையும் ஆண்களையும் ஒரு சராசரி மன நிலையில் வைத்திருக்க உதவுகிறது. அட உடல் உறவுதானே என்று அவ்வளவு சாதாரணமாக இதனை எடுத்துக்கொள்ள வேண்டாம். உடல் உறவின் போது பெண்கள் உடலில் சுரக்கப்படும் பல நூறு ஹார்மோன்களை அவர்களின் மன நிலை சீராக இருக்க உதவுகிறது. இதேபோல ஆண்கள் உடலில் சுரக்கப்படும் ஹார்மோன்களும், ஆண்கள் உடலை கட்டழகாகவும். உறுதியாகவும் வைத்திருக்க உதவும். ஆண்களின் செக்ஸ் ஹார்மோன்களே ஆண்களின் உடலை பராமரிக்கும் ஹார்மோன்கள் ஆகும்


  Related Articles
 Comments
Name *
Email *
Comments