Deprecated: Function mysql_numrows() is deprecated in /home2/elukathi/public_html/NewsMain.php on line 8
Welcome elukathir.lk
mainelu


கிராம்புவில் வீடொன்றில் வாள் வெட்டு தாக்குதல்

|Wednesday 13th September 2017|Security| Page Views : 39

சாவகச்சேரி கிராம்புவில் பகுதியில் நேற்று இரவு 8.40 மணியவில் வீடு ஒன்றில் புகுந்த கொள்ளையர்கள் வீட்டார் திருடன் என கூச்சலிட்டபோது ஓடிவந்தவர்கள் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடியுள்ளனர். இதில் பெண் உட்பட 3 பேர் காயமடைந்துள்ளனர்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.