head


ஆப்கானிஸ்தான், தாலிபான்கள் தாக்குதலில் 8 பொலிஸார் பலி.

|Tue,14th November 2017 |Security| Page Views : 19

ஆப்கானிஸ்தானில் பராஹ் மாகாணத்தில் உள்ள சோதனைச் சாவடியில் நேற்று அதிகாலை தாலிபான்கள் தொடர்ந்து 10 முதல் 15 நிமிடங்கள்வரை மேற்கொண்ட தாக்குதலில் சோதனைச் சாவடியிலிருந்த 8 பொலிஸார் பலியாகியுள்ளனர்.

www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.