head


பட்டம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பம் கோரல்

|Tuesday 14th November 2017|Security| Page Views : 48

உயர்தரத்துக்கான புதிய தொழில் விடயங்களைப் போதிப்பதற்காக 2100 பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் கடந்த 10 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் புதிய உயர்தர தொழில் துறை தொடர்பான பாடங்களை போதிக்க நிலவும் வெற்றிடங்களுக்காக தமிழ் சிங்கள ஆசிரியர்கள்,ஆசிரிய சேவையில் 3?1 (அ) தரத்துக்கு பட்டதாரிகள் இணைத்துக் கொள்ளப்படுவர்.

இதன்படி 11?12?2017ஆம் திகதிக்கு முன்னர் பல்கலைக்கழகங்கள் அல்லது ஒன்றிணைக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.