head


பாழடைந்த வீட்டில் ஆண்களுடன் யுவதி

|Tuesday 14th November 2017|Security| Page Views : 54

தாண்டவெளி,பாரதி பகுதியிலுள்ள வீடு ஒன்றில் பொலிஸர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் 27வயதுடைய பெண் ஒருவரையும் ஏழு இளைஞர்களையும் கைது செய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள் அனைவரும் உயர்தரம் கற்று வரும்,மட்டக்களப்பைச் சேர்ந்தவர்கள் எனவும் குறித்த வீட்டில் கஞ்சா, சிகரெட்டுகள்,ஆணுறைகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இது தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.