head


இலங்கையில் தினமும் இத்தனை விவாகரத்தா?

|Tuesday 14th November 2017|Security| Page Views : 44

இலங்கையில் திருமணமான கணவன், மனைவி குடும்ப வாழ்க்கையில் இருந்து பிரிந்து செல்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தற்போது தினமும் சுமார் 300 தம்பதிகள் விவாகரத்துச் செய்துக்கொள்வதாகவும், குறைந்த வயதில் திருமணம் செய்துக்கொள்வதால் அனுபவங்கள் குறைவு.

இந்த வயதுகளில் திருமணம் செய்துக்கொள்வோர் அவசரமான முடிவுகளை எடுக்கின்றனர் என கலாச்சார விவகார திணைக்களத்தின் பணிப்பாளர் அனுஷா கோகுல பெர்னாண்டோ தெரிவித்தார்
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.