head


இளம் தம்பதி சடலங்களாக மீட்பு

|Tuesday 14th November 2017|Security| Page Views : 44

மில்லனிய, பரகஸ்தொட்ட பிரதேச வீடொன்றிலிருந்து கோசல சஷின் ) மற்றும் அவரது மனைவி கோசலீ மஹேசிகா ஆகிய இருவரது சடலங்களாக மீட்கப்பட்டுள்ளன.

இவர்கள் இருவரும் நேற்று (13) இரவு, தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று, பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில், மில்லனிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.