head


தமிழ் மக்களின் கருத்துக்களை அறிய அரசு திட்டம்

|Tuesday 14th November 2017|Security| Page Views : 33

பௌத்தத்திற்கு முதலிடம், சமஷ்டி தேவையில்லை, ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரப் பரவலாக்கம் என்ற கொள்கையுடைய தற்போதைய தமிழ்த் தலைமைத்துவத்தின் கருத்தை தமிழ் மக்கள் வரவேற்றால்,

சிங்கள மக்களுக்கு அதை எடுத்துக்காட்டி புதிய அரசியல் யாப்பைத் தாம் நினைக்கும் வண்ணம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற அரசாங்கம் முயற்சிக்கும்.

ஆனால் எதிர்கால தமிழ் மக்களின் நிலையை தமிழ்த் தலைமைகளும் தமிழ் மக்களும் ஆய்ந்து உணர வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.