head


ஐ.தே.கட்சியின் செயற்குழு கூட்டம் நாளை!

|Tue 14th November 2017|Security| Page Views : 42

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாஸ, பொதுச்செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாஷிம் உள்ளிட்ட பல சிரேஷ்ட தலைவர்கள் கலந்து கொள்ளவிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தீர்மானமிக்க செயற்குழு கூட்டம் நாளை சிறிகொத்தா கட்சி தலைமையகத்தில் நடைபெறவுள்ளது. இந்த செயற்குழு கூட்டத்திற்கு அனைவரும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாளை காலை 11 மணிக்கு கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் செயற்குழு கூட்டம் நடத்தப்படவுள்ளது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.