head


17 வயது யுவதி கூட்டு பாலியல் துஸ்பிரயோகம்

|Tuesday 14th November 2017|Security| Page Views : 38

மேலதிக வகுப்புக்குச் செல்வதாக கூறி வீட்டில் இருந்து வெளியேறிய குறித்த யுவதி, தமது ஆண் நண்பருடன் தியபானாகுள பகுதிக்கு சென்றுள்ளார்.

அதன்போது அங்கு பிரவேசித்த 5 இளைஞர்களை குறித்த யுவதியின் ஆண் நண்பரை தாக்கிவிட்டு, அவரை கடத்திச் சென்று பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியுள்ளனர்.

இதனை அடுத்து குறித்த யுவதி தற்போது மகியங்கனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

சம்பவம் தொடர்பில் கைதான 5 இளைஞர்களும், 17 தொடக்கம் 25 வயதுகளை உடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.