head


கொரிய வான்பரப்பில் பறந்த அமெரிக்க போர் விமானங்கள்

|Tuesday 5th December 2017|Security| Page Views : 66

அமெரிக்கா மற்றும் தென் கொரிய விமானப் படையினர் இணைந்து கூட்டு போர்ப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.இந்த கூட்டுப் பயிற்சியில் 230 விமானங்கள் பங்கேற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இரு நாடுகளும் இணைந்து முன்னெடுத்துள்ள கூட்டுப் பயிற்சி எந்நேரமும் போர் தொடங்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது என வடகொரியா ஊடகங்கள் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.