head


இலங்கையில் எந்த இணையத்தளத்துக்கும் தடையில்லை - மங்கள சமரவீர

|Thu 07th December 2017|Security| Page Views : 47

இலங்கையில் எந்தவொரு செய்தி இணையத்தளத்துக்கும் தடை விதிக்கப்படவில்லை என்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சரான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம், கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

சில செய்தி இணையத்தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன.

ஆனால், எந்தவொரு இணையத்தளத்தையும் தடை செய்வதில் அர்த்தமில்லை. என்று அவர் மேலும் தெரிவித்தார்
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.