head


இன்று புகையிரத சாரதிகள் வேலை நிறுத்தம்

|Thursday 7th December 2017|Security| Page Views : 50

உதவி சாரதிகளைப் பணியில் இணைத்துக்கொள்ளும் நடைமுறைகளில் உரிய அதிகாரிகள் மாற்றங்களைக் கொண்டுவரும்படி கோரி கையிரத என்ஜின் சாரதிகள் வேலை நிறுத்தத்தை இன்று அதிகாலை தொடங்கியுள்ளனர்.

மாத்தறை, காலி, சிலாபம், ரம்புக்கனை ஆகிய பகுதிகளில் இருந்து இயக்கப்படும் வேலை நேர புகையிரதங்கள் அட்டவணைப்படி இயக்கப்பட்டு வருகின்றன என்று புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.