head


மாத்தளையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

|Thursday 7th December 2017|Security| Page Views : 29

மாத்தளையில் விஜய வித்தியாலய என்ற பாடசாலைக்கு அருகாமையில் புதிய நீதிமன்றம் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் கடந்த வாரம் நாட்டப்பட்டது.அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை மாத்தளையில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது

பாடசாலைக்கு அருகாமையில் பாதுகாப்புகள் நிறைந்த நீதிமன்றம் அமைக்கப்படுவதால், பாடசாலை நடவடிக்கைகள் பாதிக்கப்படலாம் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.