head


போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்

|Friday 12th January 2018|Security| Page Views : 42

போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வூதியம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக அரசுத் தரப்பும் ஊழியர் தரப்பும் பேச்சு வார்த்தை நடத்த மத்தியஸ்தராக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பத்மனாபனை சென்னை உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது. இதையடுத்து தங்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை ஊழியர்கள் நேற்று வியாழக்கிழமை இரவு முடித்துக்கொண்டனர்
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.