head


பரந்தன் பூநகரி பகுதியில் மற்றுமொரு விபத்து

|Friday 12th January 2018|Security| Page Views : 46

இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. தம்புள்ளை பகுதியிலிருந்து யாழிற்கு மரக்கறி ஏற்றி சென்ற லொறி கட்டுப்பாட்டை இழந்து வீதி அருகில் காணப்பட்ட நீர் வடிகாண் கட்டமைப்பில் குடை சாய்ந்ததில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பரந்தன் ஓசியர் கடை சந்தி பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் சாரதி சிறு காயங்களுடன் தப்பிக்கொண்டதுடன் லொறி பாரிய சேதமடைந்துள்ளது.

விபத்து இடம்பெற்றமை தொடர்பிலான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.