head


அமெரிக்க தூதரக பிரதிநிதிகள் - முல்லைத்தீவு பாதுகாப்பு படைத்தளபதி சந்திப்பு

|Saturday 13th January 2018|Security| Page Views : 53

இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் அரசியல் விதித் துணைத் தலைவரும் அரசியல் அதிகாரியுமான திரு பட்ரிக் திலோவ் முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத்தளபதியான மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுருவை சந்தித்தார்.

முல்லைத்தீவு பிரதேசத்திற்கான சுற்றுலாப் பயணத்தை மேற்கொண்டபோது இச் சந்திப்பு இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போது இருதரப்பினருக்குமிடையிலான கருத்துக்கள் மற்றும் முல்லைத்தீவுப் பிரதேசம் பற்றிய எண்னக்கருக்கள் போன்றன பகிர்ந்து கொள்ளப்பட்டன.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.