head


பிட்காயின் பயன்பாட்டை கட்டுப்படுத்த போராடும் அரசுகள்

|Saturday 13th January 2018|Security| Page Views : 18

உலக அளவில், சட்டரீதியான பணமாக பிட்காயின் இன்னும் தகுதி பெறவில்லை என்றாலும், அதிக அளவில் பிரபலமடைந்துள்ளது. குறிப்பாக ஆசிய-பசிஃபிக் பகுதிகளில், மிக அதிகமாகவே பிரபலமடைந்து இருக்கிறது.

2017இல், இந்த கிரிப்டோ- பணத்தின் மதிப்பில் இருந்த ஏற்றத்தாழ்வுகள், உலக அளவில் பல முதலீட்டாளர்களை இழுத்தது. குறிப்பாக ஆசிய நாடுகளை சேர்ந்த பல முதலீட்டாளர்கள் இதில் இருந்தனர்.

தென்கொரியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள், பிட்காயின்களின் முக்கிய இடங்களாக உள்ளன. சீன அரசு, பிட்காயின்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுப்பதற்கு முன்புவரை, உலகளவில் தயாரிக்கப்பட்டிருந்த பிட்காயிகளில் 70 சதவிகிதம் சீனாவிடம் இருந்தது.

உலக அளவில், சட்டரீதியான பணமாக பிட்காயின் இன்னும் தகுதி பெறவில்லை என்றாலும், அதிக அளவில் பிரபலமடைந்துள்ளது. குறிப்பாக ஆசிய-பசிஃபிக் பகுதிகளில், மிக அதிகமாகவே பிரபலமடைந்து இருக்கிறது.

2017இல், இந்த கிரிப்டோ- பணத்தின் மதிப்பில் இருந்த ஏற்றத்தாழ்வுகள், உலக அளவில் பல முதலீட்டாளர்களை இழுத்தது. குறிப்பாக ஆசிய நாடுகளை சேர்ந்த பல முதலீட்டாளர்கள் இதில் இருந்தனர்.

தென்கொரியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள், பிட்காயின்களின் முக்கிய இடங்களாக உள்ளன. உலக அளவில் இதன் பாவனையை மட்டுப்படுத்த நாடுகள் கடும் பிரயத்தனம் செய்து வருகின்றன.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.