head


சட்டப்பேரவையில் ஜெ. உருவப்படம்: உயர் நீதிமன்றத்தில் திமுக முறையீடு!

|Tue 13th Feb 2018 10.10AM|Political| Page Views : 14

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் சட்டப்பேரவையில் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.

தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வில் திமுக வழக்கறிஞர் வில்சன் முறையீடு ஜெயலலிதா படத்திறப்புக்கு எதிரான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் திமுக முறையீடு செய்துள்ளது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.