head


பிரபல பாடசாலை ஒன்றில் கைக்குண்டு மீட்பு

|Wednesday 14th February 2018 3:14 PM|General| Page Views : 44

திருகோணமலையின் பிரபல பாடசாலை ஒன்றின் களஞ்சியசாலையில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இன்று(14) காலை குறித்த களஞ்சியசாலையை சுத்தப்படுத்தும் பணிகள் இடம்பெற்ற போதே, குறித்த வெடிபொருள் கண்டு பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவ இடத்திற்கு வந்த விசேட அதிரடி படையினர் கைக்குண்டை மீட்டு செயலிழக்கச் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.