head


யாழ்.போதனா வைத்தியசாலையில் 47 குழந்தைகள் உயிரிழப்பு!

|2024-02-13 12:48:54|General| Page Views: 89

யாழ்.போதான வைத்திசாலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு 5,510 குழந்தைகள் பிறந்துள்ளன எனவும், அவற்றில் 47 குழந்தைகள் இறந்து பிறந்துள்ளன எனவும் வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அத்துடன் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட 10 52 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் , அவர்களில் 238 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.