head
Image Viewer
www.ikman.news web
 செய்திகள்
கொட்டித் தீர்க்கப்போகும் இடியுடன் கூடிய கனமழை !
|2024-04-19 11:27:27|General
நாட்டின் வடக்கு, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் பல இடங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல இடங்களிலும் இன்று (19) பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெருமவின் உடல் இன்று நல்லடக்கம்!
|2024-04-19 10:54:43|General
மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சரும், களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பாலித தெவரப்பெருமவின் இறுதி கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளன

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய யாழ் போதனா வைத்தியசாலை !
|2024-04-19 10:48:14|General
யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ள நிலையில், வைத்தியர்களின் தவறினாலேயே அவர் உயிரிழந்துள்ளார் என அவரது சகோதரர் குற்றம் சுமத்தியுள்ளார்

சட்டவிரோத கடற்றொழிலை ஊக்குவிக்கும் இலங்கை அரசு !
|2024-04-19 10:31:45|General
சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையினை ஊக்குவிக்கும் நாடாக இலங்கை காணப்படுவதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.

போர் பதற்றத்திலும் இலங்கை வரும் ஈரான் ஜனாதிபதி
|2024-04-19 09:13:21|General
ஈரான் - இஸ்ரேலுக்கு இடையில் எந்த நேரத்திலும் மோதல் நிலைமை ஏற்படலாம் என்ற பரபரப்புக்கு மத்தியில், ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

மட்டக்களப்பு - பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்
|2024-04-18 15:57:06|General
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் கீழுள்ள பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது

யாழ்ப்பாணம் நயினாதீவில் கடலில் பிறந்த குழந்தை !
|2024-04-18 15:46:03|General
யாழ்ப்பாணம் - நயினாதீவை சேர்ந்த பெண்ணொருவர் கடலில் குழந்தை பிரசவித்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

Current Page: Total Pages:

இந்தியச் செய்திகள்

Welcome ikmanNews
இந்திய பொதுத் தேர்தல் 2024 - உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா ஆரம்பம் !
உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேர்தல் (Election) நடவடிக்கையாக கருதப்படும் இந்திய பொதுத்தேர்தல் ஆரம்பமாகவுள்ளது.

இந்தியாவின் சனத்தொகை எவ்வளவு தெரியுமா !
இந்தியாவில் மொத்த மக்கள் தொகை 144.17 கோடியாக இருக்கும் எனவும் உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது எனவும் ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் (UNFPA) தெரிவித்துள்ளது.

மாவோ அமைப்பினரை இலக்கு வைத்த இந்திய இராணுவம் !
இந்தியாவின் - சத்தீஸ்கரின்(Chhattisgarh) காங்கர் மாவட்டத்தில் மாவோ அமைப்பினருக்கும், இந்திய பாதுகாப்புப் படையினருக்கும் இடையே இடம்பெற்ற மோதலில் 18பேர் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

இந்தியா திரும்பிய இலங்கையர்களின் அவலநிலைக்கு தீர்வு வேண்டும் !
இலங்கையில் இருந்து இந்தியா திரும்பியவர்களின் அவலநிலைகள் மற்றும் தேவைகள் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தில் சிறப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு, தமிழ்நாடு, நீலகிரியைச் சேர்ந்த விவசாயிகள் தொழிலாளர் மேம்பாட்டு சங்கம் இன்று கோரியுள்ளது.

பிரதமர் மோடி தொடர்பில் பிரபல ஜோதிடரின் கணிப்பு !
இந்தியாவில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரைகள் சூடு பிடித்துள்ளன.கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு பரப்புரைகளில் அசுர வேகத்தில் களமிறங்கியுள்ளன.

Special Video

 


New Page 1
தேர்தல்கால பணயப் பொருளாக பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன உயர்வு???
|2024-04-19 09:34:51|General|
பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன உயர்வு கோரி இன்றைய தினம் கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட உள்ளதாக நேற்றைய தினம் ஊடகங்களில் பெரும்பாலும் செய்திகள் வெளிவந்திருந்தன.

தாயகத்தின் அபிவிருத்திக்கு முட்டுக்கட்டையாகும் எமது தமிழ் அரசியல்வாதிகள் ?
|2024-04-17 14:25:45|General|
எமது தாயகம் நோக்கி வரும் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படாமல் தொடர்ந்து பிற்போடப்பட்டு வருகின்றமைக்கான காரணங்கள் என்ன? பின்னணி என்ன?

மலையக சமுகத்தின் மீது தவறானப் பார்வையை ஏற்படுத்தும் சிறுமிகளின் செயல் !
|2024-04-14 12:31:55|General|
இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஏப்ரல் மாதத்தின் முதல் 9 நாட்களில் 50 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

கும்பாபிஷேகம் கண்ட குப்பை நகரம் !
|2024-04-10 18:33:23|General|
மத்திய மலைநாட்டில் இயற்கை வனப்புடன் எழில் கொஞ்சும் நகரம் என பெயர் பெற்ற தொப்பி தோட்டம் என்ற ஹட்டன் நகரை பற்றித்தான் இன்று ஆராயப்படுகிறது .அண்மையில் அங்கு நடந்த கும்பாபிஷேகம் பற்றிய பதிவுகள் தான் அதிகம் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டது.

வடக்கு மற்றும் தென்மாகாண இல்ல விளையாட்டு போட்டிகளும் ஒழிந்துள்ள சூட்சுமங்களும் !
|2024-04-08 09:43:30|Education|
இலங்கையில் தற்போது நிலவுகின்ற வெப்பமான சூழ்நிலையானது மக்கள் மத்தியில் அருவெறுப்புடன் கூடிய மன உளைச்சலையே அதிகம் காட்டி நிற்கின்றது.

Current Page: Total Pages:

 
 
New Page 1
 வெளிநாட்டுச் செய்திகள்
ஈரானின் பாரிய இராணுவ தளம் , அணு மின்னிலையம் மீது இஸ்ரேல் பதிலடி தாக்குதல் !
|2024-04-19 10:36:44|General

நெருப்பின் நடுவில் நாங்கள் இருக்கிறோம் !
|2024-04-18 16:23:42|General

பிரதமர் நெதன்யாகுவின் விடாப்பிடி !
|2024-04-18 11:37:34|General

துருக்கி செல்கிறார் ஹமாஸ் தலைவர் !
|2024-04-18 11:02:08|General

783 ஆவது நாளாக தொடரும் உக்ரைன் – ரஷ்யா போர் !
|2024-04-18 10:53:33|General

விளையாட்டுச்செய்திகள்
Welcome Elukathir

வரலாற்று சாதனையைப் பதிவு செய்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்


முதல் வெற்றியை பதிவுசெய்துள்ள மும்பை இந்தியன்ஸ்!


தொடர் தோல்விகளால் துவளும் மும்பை இந்தியன்ஸ் !


டெல்லியை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது ராஜஸ்தான்!


மீண்டும் மும்பை இந்தியன்ஸ் படுதோல்வி !

Welcome Elukathir

சுமந்திரன் தெரிவித்த கருத்திற்கு கட்சி தலைவர் கொடுத்த பதில்!

 [Login]
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.