head
Scroll
Image Viewer
www.ikman.news web
 செய்திகள்
போக்குவரத்து பொலிசார் மீது தாக்குதல்!
|Mon 11th December 2017|Security| Page Views : 24
அவ்வீதியில் உள்ள சீசீடிவி கமராவை பரிசோதித்தால் குறித்த மோட்டர் சைக்கிளை கண்டு பிடிக்க முடியும் என பொலிசார் தெரிவித்தனர்.

இலங்கையின் வரைபடத்திலிருந்து 12 கிராமங்கள் அழிந்தன!
|Mon 11th December 2017|Security| Page Views : 33
2007ஆம் ஆண்டு மொரகஹகந்த நீர்த்தேக்க நிர்மாணிப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட நிலையில், தற்போது நீர் நிரப்பும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து விரைவில் விடைபெறுகின்றேன்- நீதிபதி இளஞ்செழியன்.
|Monday 11th December 2017|Security| Page Views : 22
யாழ்ப்பாணத்துக்கு நான் வருகை தந்ததற்கான நோக்கத்தை- பொறுப்பை நிறைவேற்றிவிட்டேன். மட்டக்களப்புக்குச் சென்று அங்குள்ள மக்களுக்குச் சேவையாற்ற விரும்புகின்றேன்,,,

நேற்று யாழில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்
|Monday 11th December 2017|Security| Page Views : 25
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு காணாமல் போனோர்களின் உறவினர்கள் நேற்று யாழில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தார்கள்.,,,

சர்வதேச மனித உரிமைகள் தினம் நேற்று கிளிநொச்சியிலும்
|Monday 11th December 2017|Security| Page Views : 22
சர்வதேச மனித உரிமைகள் தினம் நேற்று கிளிநொச்சியிலும் நினைவு கூரப்பட்டது. கிளிநொச்சி பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் கரை்சி பிரதேச சபை மண்டபத்தில் குறித்த நிகழ்வு,,,,

பொதுமக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள் குறித்து ஆராய்வு!
|Mon 11th December 2017|Security| Page Views : 25
கூடுதலான விலையில் விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

ஊழல் மோசடிகளை ஒழிக்க பாரிய வேலைத்திட்டம்
|Mon 11th December 2017|Security| Page Views : 20
இதன் மூலம் பொலிஸ் அதிகாரிகளால் அரசியல் அழுத்தங்கள் இன்றி தமது சேவைகளை நிறைவேற்ற முடிந்துள்ளது.

சாதாரணப் பரீட்சை நாளை ஆரம்பம்!
|Mon 11th December 2017|Security| Page Views : 24
பழைய, புதிய பாடத்திட்டங்களின் கீழ் பரீட்சை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை இடம்பெறவிருக்கின்றது.

கூட்டமைப்பின் முன்னாள் தவிசாளர் ஐதேக.வில் இணைவு!
|Mon 11th December 2017|Security| Page Views : 21
வவுனியாவில் அமைந்துள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே, அவர் இணைந்து கொண்டார்.

முஸ்லீம்களுக்கு தமிழர்களால் அநீதி இழைக்கப்படுகின்றது:சுமந்திரன்!
|Mon 11th December 2017|Security| Page Views : 15
மாகாணசபை உறுப்பினர்களான த.குருகுலராசா, இம்மானுவல் ஆர்னோல்ட், அரியகுட்டி பரம்சோதி, சிவாஜிலிங்கம்,சயந்தன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்

கூட்டமைப்பு அரசாங்கத்தில் இணையலாம்?- மனோ கணேசன்
|Mon 11th December 2017|Security| Page Views : 22
அந்த முடிவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவித அழுத்தமுமின்றி சுயாதீனமாக எடுக்க வேண்டும் என்று நினைக்கின்றேன்.என்றார்

யாழ். கோட்டையில் உணவுத் திருவிழா!
|Mon 11th December 2017|Security| Page Views : 20
யாழ். கோட்டைக்கு முன்பாக நடைபெறவுள்ள இந்த உணவுத் திருவிழாவில் இசை நிகழ்ச்சிகளுக்கும்; ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மலேசிய தூதுவர் திருப்பியழைக்கப்பட்டார்!
|Mon 11th December 2017|Security| Page Views : 21
மலேசிய வெளிவிவகார அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்று கொழும்பு வரவுள்ளதாக கூறப்படுகிறது.

மாவட்ட முகவர்களை தமிழரசுக்கட்சி நியமித்தது
|Mon 11th December 2017|Security| Page Views : 23
அரசுக் கட்சியின் செயலர் துரைராஜசிங்கம் அந்தந்த மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார்.

கூட்டமைப்பின் ஆசனப்பங்கீடு விபரம்!
|Mon 11th December 2017|Security| Page Views : 17
மட்டக்களப்பு மாவட்டத்தில், களுவாஞ்சிக்குடி,போரதீவு பிரதேச சபைகளும், மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வர் பதவியும் ரெலோவுக்கு வழங்கப்படும்

உள்ளூராட்சி சபைகளுக்கு வேட்புமனு தாக்கல் ஆரம்பம்!
|Mon 11th December 2017|Security| Page Views : 11
இங்கு எதிர்வரும் 14ஆம் நாள் நண்பகல் 12 மணி வரை வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய முடியும் என்று தேர்தல்கள் ஆணையம் அறிவித்துள்ளது.

வடக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கு அடுத்த ஆண்டிலிருந்து 2000 ரூபா வேதனம் அதிகரிப்பு
|Sun 10th December 2017|Security| Page Views : 10
திவ்யா முன்பள்ளியின் வருடாந்த கலை விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

போர் நல்லதல்ல:- கேணல் அனில் கௌல்
|Sun 10th December 2017|Security| Page Views : 37
சண்டிகரில் நடந்த இராணுவ இலக்கிய விழாவில், இலங்கையில் இந்தியப் படையினரின் போர் அனுபவங்கள் தொடர்பாக விபரித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

<< Prev.Next > > Current Page: 2 Total Pages:4

Special Video
 விசேட வீடியோ
ஏமன் முன்னாள் அதிபர் கொல்லப்பட்டார்!

New Page 1
விக்கினேஸ்வரன் என்ன செய்யப் போகிறார் -யதீந்திரா
|Mon 11th December 2017|Security| Page Views : 4
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான அரசியல் முரண்பாடுகளிலிருந்தே தோற்றம் பெற்றிருக்கின்றன.

மீனவர் துயரம் : உறங்காதே தமிழகமே, போராடு ! - சூரியன்
|Mon 11th December 2017|Security| Page Views : 30
அலறல், அனிதாவின் தொண்டைக்குழியில் தேங்கிநின்ற துயரம். இத்தனைக்கும் பின்னர் தமிழகம் உறங்கக்கூடாது. எதிரிகளை உறங்க விடவும் கூடாது.

புதிய கூட்டுக்களும் , தமிழ் மக்கள் பேரவையின் சிதைவும்- நிலாந்தன்
|Mon 11th December 2017|Security| Page Views : 27
அரசியல் கைதிகளின் போராட்டம், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டம், காணிகளை மீட்பதற்கான போராட்டம் போன்ற எல்லாப் போராட்டங்களும்,,

குஜராத்: பாஜக எழுதாத கதை-வசனம்! சேகர் குப்தா-தமிழில்: ஜூரி
|Mon 11th December 2017|Security| Page Views : 31
முதல் கேள்விக்கான பதில், இல்லை; குஜராத்தில் பிரச்சாரத்தைப் பார்க்கப் போகவில்லை. நாய்கள் என்றால் பிடிக்கும், ஆனால் அவற்றின் மோப்ப சக்தி எனக்குக் கிடையாது.

சர்வதேச மனித உரிமைகள் தினம் டிசம்பர் 10
|Sun 10th December 2017|Security| Page Views : 33
இந்த சர்வதேச மனித உரிமை பிரகடனத்தை சரியான முறையில் கடைப்பிடிக்க வேண்டும் என்ற கடமைப்பாடு ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் வகிக்கும் ஒவ்வொரு நாட்டுக்கும் உரியது.

பொருளாதாரச் சுழலில் வெனிசூலா! - எஸ். இளங்கோ
|Sun 10th December 2017|Security| Page Views : 10
உதவிக்கு வரத் தயங்கும் பிரேஸில், ஆர்ஜென்டீனா உள்ளிட்ட அண்டை நாடுகள். எப்படி, எத்தனை காலம் சமாளிக்கப் போகிறார், அதிபர் நிக்கோலஸ் மடூரோ?

சிறிலங்காவில் சீனாவுக்கு செக் வைக்க விரும்பும் இந்தியா - பங்கஞ் யாதவ் (Pankaj Yadav)
|Sun 10th December 2017|Security| Page Views : 40
இந்தியாவின் இந்த அறிவிப்பானது இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்கை முறியடிப்பதை நோக்காகக் கொண்டதாக ஊடகங்கள் அறிக்கை வெளியிட்டன.

'பியான்' முதல் 'ஒக்கி' வரை- பேரிடர்களிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோமா? -வறீதையா கான்ஸ்தந்தின்
|Sun 10th December 2017|Security| Page Views : 18
1993 லாத்தூர் (மகாராஷ்டிரம்) நிலநடுக்கப் பேரிடர்ச் சூழலில் நேர்ந்த பிழைகளிலிருந்து கிடைத்த படிப்பினைகளை 2001 பூஜ் நிலநடுக்க மறுகட்டுமானத்தில் குஜராத் பயன்படுத்திக்கொண்டது.

நமது காலத்திய தேசியவாதம் - அகிலன் கதிர்காமர்
|Fri 08th December 2017|Security| Page Views : 16
உலகெங்கிலுமுள்ள ஆபத்தான அணிதிரட்டல்களின் தொண்டைக்குள் நாம் திரும்பவும் சிக்கிக்கொள்ளப்பட்டுள்ளோம்.

சூழல் நீதி - சுப. உதயகுமாரன்
|Thu 07th December 2017|Security| Page Views : 35
நாம் அனைவரும் வாழும், படிக்கும், வேலை செய்யும் சூழலால் நமது உடல்நலம், மனநலம், ஆன்மிக நலம் பாதிக்கப்படக்கூடாது என்பதுதான் சூழல் நீதியின் அடிப்படை.

சௌதியும் இரானும் எதிரிகளாக இருப்பது ஏன்? மத்திய கிழக்கை பிளவுபடுத்தும் பகைமையின் பின்னணி
|Thu 07th December 2017|Security| Page Views : 44
சௌதி அரேபியாவிற்கும் இரானுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் ஒரு சில தொடர் நிகழ்வுகளால் கூர்மையடைந்த வண்ணம் உள்ளன.

இன்று டிசம்பர் 6 அயோத்தி பாபர் மசூதி இடிப்பின் 25-ம் ஆண்டு: இந்து தேசியவாதம் வளர்ந்தது எப்படி?
|Wed 06th December 2017|Security| Page Views : 32
1992-ம் ஆண்டு இந்த சம்பவம் நடந்த நாளில் இருந்து, இந்து தேசியவாத கட்சியான பாரதீய ஜனதா கட்சியின் வளர்ச்சியை பிபிசியின் முன்னாள் இந்திய செய்தியாளர் மார்க் டல்லி விவரிக்கிறார்.

தமிழரின் அரசியலுக்கான புதிய தொடக்கம்
|Wed 06th December 2017|Security| Page Views : 46
இது சூனிய நிலைதானே. நிச்சயமாக. எந்த நம்பிக்கை வெளிச்சமுமில்லாமல் இருளாகவே நீளும் நிலை என்பது சூனியமே.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் ஒற்றுமை அவசியம்
|Wed 06th December 2017|Security| Page Views : 44
அண்ணாமலை வரதராஜப் பெருமாள், இப்போது பிரிக்கப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைந்து இருந்தபோது முதலாவதும் ஒரே முதலமைச்சராகவும் இருந்தார்.

ஜெயலலிதா இருந்திருந்தால் இதுவெல்லாம் நடந்திருக்குமா?
|Thu 05th December 2017|Security| Page Views : 26
தர்மயுத்தத்தில் இருந்தே தொடங்கலாம்! ஓபிஎஸ் வகித்துவந்த முதல்வர் பதவியை ராஜினாமா செய்யுமாறு இரண்டு முறை வெவ்வேறு காலகட்டங்களில் சொன்னார் ஜெயலலிதா.

பிரித்தானிய அரச குடும்பத்தினரின் காதலுக்கு மரியாதை ....
|Thu 05th December 2017|Security| Page Views : 46
அவரின் மனைவியாக வரவிருக்கும் மெகனின் தாய் ஒருகாலத்தில் பிரித்தானியரால் அடிமைகளாக அமெரிக்காவுக்கு இழுத்துச் செல்லப் பட்ட ஆபிரிக்க கறுப்பு இனப் பரம்பரையைச் சேர்ந்தவர்.

ஸ்ரீலங்கா, பயங்கரவாதம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை
|Thu 05th December 2017|Security| Page Views : 74
ஐநா பெருமளவில் ஏற்றெடுத்துள்ள ?முன்கூட்டிய மோதல் தடுப்பினை? கொண்டு வரும் திட்டத்தில் ஸ்ரீலங்காவின் உண்மையான பாடங்களை சர்வதேச சமூகம் பயன்படுத்த முடியும்.

 
விளையாட்டுச்செய்திகள்
Welcome Elukathir

இலங்கையிடம் படுதோல்வியடைந்த இந்தியா!


ஆப்கானிஸ்தான் விக்கெட் பாதுகாவலருக்கு கிரிக்கெட் விளையாட தடை!

இந்தியச் செய்திகள்

Welcome ikmanNews

மீனவர்களை தொடர்ந்து தேடுங்கள்: கேரள அரசு வேண்டுகோள்


குஜராத் தேர்தல் களத்தில் 397 கோடீஸ்வர வேட்பாளர்கள்!


புயல் பாதிப்பை பார்வையிட மத்திய குழு வருகை!


தாஜ்மகாலில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்குத் தடை!


15000 மீனவர்கள் மீது வழக்குப் பதிவு!


சீனா இந்தியாவுக்கு பதிலடி!


சோனியா காந்தியின் 72-வது பிறந்தநாள்: ஸ்டாலின் வாழ்த்து!


திபெத் உரிமைகளை மீட்க பேரணி: திபெத் இளைஞர் காங்கிரஸ் முடிவு


அமெரிக்க அதிபருக்கு எதிரான போராட்டங்களைத் தடுக்க காஷ்மீரில் கட்டுப்பாடு


மீனவப் பிரதிநிதிகள் முதல்வரை சந்தித்தனர்: போராட்டம் தற்காலிகமாக வாபஸ்


இந்தியாவை குறிவைக்கும் சீன சைபர் தாக்குதல்கள்

 
New Page 1
 வெளிநாட்டுச் செய்திகள்
நத்தார் குடிலும்,மரமும்: பேசும் அடையாள மொழி - பரிசுத்த பாப்பரசர்
|Friday 8th December 2017|Security| Page Views : 30

ஜெருசலேம் விவகாரம்: இஸ்ரேல்-பாலத்தீன மோதல்
|Fri 08th December 2017|Security| Page Views : 19

'இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேம்': டிரம்ப்பின் அறிவிப்பு: தொடரும் சர்ச்சைகள்!
|Fri 08th December 2017|Security| Page Views : 12

ஜெருசலேம் விவகாரம்: இஸ்ரேலிய பிரதமர் பாராட்டு!
|Fri 08th December 2017|Security| Page Views : 13

ஜெருசலேம் விவகாரம்: அமெரிக்காவுக்கு சௌதி அரேபியா கடும் கண்டனம்
|Fri 08th December 2017|Security| Page Views : 16

ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்தார்- அமெரிக்க அதிபர்
|Thu,07th December 2017 |Security| Page Views : 28

ஜெருசலேம் விவகாரம்: டிசம்பர் 13ல் இஸ்லாமிய ஒத்துழைப்பு நாடுகளின் அவசர மாநாடு
|Thu,07th November 2017 |Security| Page Views : 32

தென்கொரியாவில் போர் ஒத்திகையில் அமெரிக்க குண்டுவீச்சு விமானம்
|Thu,07th December 2017 |Security| Page Views : 26

..
 [Login]
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.