head
Image Viewer
www.ikman.news web
 செய்திகள்
தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் கொழும்பில் மாபெரும் போராட்டம் !
|2024-04-18 10:02:43|General
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படை வேதனமாக 1,700 ரூபாவினை வழங்குமாறு வலியுறுத்தி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் கொழும்பில் மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுமந்திரன் இடையேயான விரிசலின் பின்னணி !
|2024-04-18 09:55:42|General
சுமந்திரனுடைய கடிதம் கிடைத்த போதே எனக்கு தெரியும் எனது தலைவர் பதவி நீதிமன்ற கட்டளைக்கு உட்படுத்தப்படப்போகின்றது என்று இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு உள்ளிட்ட பகுதிகளுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை !
|2024-04-18 09:42:45|General
நாட்டின் பல பகுதிகளில் வெப்பமான வானிலை தொடர்பான செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

யாழ். வடமராட்சி கடற்பகுதியில் ஒருவர் கைது !
|2024-04-18 09:10:13|General
யாழ். (Jaffna) வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்

அம்பாந்தோட்டையில் 12 வயது சிறுவன் வெட்டிக்கொலை !
|2024-04-18 08:58:14|General
அம்பாந்தோட்டை (Hambantota) - பெலியத்தை பிரதேசத்தில் இரு தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற மோதலில் தந்தையை கூரிய ஆயுத்தினால் தாக்கி காயப்படுத்திய கும்பல், மகனை வெட்டிக் கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கணவனால் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்!
|2024-04-18 08:48:15|General
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டையில் உள்ள பகுதியொன்றில் கணவன் ஒருவர் மனைவியை, கூரிய ஆயுதத்தால் தாக்கிய சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஈரானிய ஜனாதிபதியின் இலங்கை விஜயத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு!
|2024-04-18 08:40:42|General
ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரய்சியின் இலங்கை விஜயத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Current Page: Total Pages:

இந்தியச் செய்திகள்

Welcome ikmanNews
இந்தியாவின் சனத்தொகை எவ்வளவு தெரியுமா !
இந்தியாவில் மொத்த மக்கள் தொகை 144.17 கோடியாக இருக்கும் எனவும் உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது எனவும் ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் (UNFPA) தெரிவித்துள்ளது.

மாவோ அமைப்பினரை இலக்கு வைத்த இந்திய இராணுவம் !
இந்தியாவின் - சத்தீஸ்கரின்(Chhattisgarh) காங்கர் மாவட்டத்தில் மாவோ அமைப்பினருக்கும், இந்திய பாதுகாப்புப் படையினருக்கும் இடையே இடம்பெற்ற மோதலில் 18பேர் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

இந்தியா திரும்பிய இலங்கையர்களின் அவலநிலைக்கு தீர்வு வேண்டும் !
இலங்கையில் இருந்து இந்தியா திரும்பியவர்களின் அவலநிலைகள் மற்றும் தேவைகள் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தில் சிறப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு, தமிழ்நாடு, நீலகிரியைச் சேர்ந்த விவசாயிகள் தொழிலாளர் மேம்பாட்டு சங்கம் இன்று கோரியுள்ளது.

பிரதமர் மோடி தொடர்பில் பிரபல ஜோதிடரின் கணிப்பு !
இந்தியாவில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரைகள் சூடு பிடித்துள்ளன.கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு பரப்புரைகளில் அசுர வேகத்தில் களமிறங்கியுள்ளன.

99 வயதில் அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்திய மூதாட்டி !
இந்தியாவை சேர்ந்த மூதாட்டி ஒருவர் 99 வயதில் அமெரிக்க குடியுரிமையை பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Special Video

 


New Page 1
தாயகத்தின் அபிவிருத்திக்கு முட்டுக்கட்டையாகும் எமது தமிழ் அரசியல்வாதிகள் ?
|2024-04-17 14:25:45|General|
எமது தாயகம் நோக்கி வரும் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படாமல் தொடர்ந்து பிற்போடப்பட்டு வருகின்றமைக்கான காரணங்கள் என்ன? பின்னணி என்ன?

மலையக சமுகத்தின் மீது தவறானப் பார்வையை ஏற்படுத்தும் சிறுமிகளின் செயல் !
|2024-04-14 12:31:55|General|
இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஏப்ரல் மாதத்தின் முதல் 9 நாட்களில் 50 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

கும்பாபிஷேகம் கண்ட குப்பை நகரம் !
|2024-04-10 18:33:23|General|
மத்திய மலைநாட்டில் இயற்கை வனப்புடன் எழில் கொஞ்சும் நகரம் என பெயர் பெற்ற தொப்பி தோட்டம் என்ற ஹட்டன் நகரை பற்றித்தான் இன்று ஆராயப்படுகிறது .அண்மையில் அங்கு நடந்த கும்பாபிஷேகம் பற்றிய பதிவுகள் தான் அதிகம் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டது.

வடக்கு மற்றும் தென்மாகாண இல்ல விளையாட்டு போட்டிகளும் ஒழிந்துள்ள சூட்சுமங்களும் !
|2024-04-08 09:43:30|Education|
இலங்கையில் தற்போது நிலவுகின்ற வெப்பமான சூழ்நிலையானது மக்கள் மத்தியில் அருவெறுப்புடன் கூடிய மன உளைச்சலையே அதிகம் காட்டி நிற்கின்றது.

பாரிஸ் நகரில் கடுமையாக தாக்கப்பட்ட பெண் !
|2024-04-06 21:08:26|Crime|
பிரான்ஸில் பெண் ஒருவர் சில இளைஞர்களால் தாக்குதலுக்கு உள்ளாகியமை சர்வதேச ரீதியில் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. என்னதான் இருந்தாலும் பெண் ஒருவரை பொதுவழியில் வைத்து தாக்கியம்மை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்

Current Page: Total Pages:

 
 
New Page 1
 வெளிநாட்டுச் செய்திகள்
பிரதமர் நெதன்யாகுவின் விடாப்பிடி !
|2024-04-18 11:37:34|General

துருக்கி செல்கிறார் ஹமாஸ் தலைவர் !
|2024-04-18 11:02:08|General

783 ஆவது நாளாக தொடரும் உக்ரைன் – ரஷ்யா போர் !
|2024-04-18 10:53:33|General

இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல்: மற்றுமொரு ஹிஸ்புல்லா தளபதி பலி !
|2024-04-17 10:49:25|General

சவக்கடலில் இருந்து மீட்கப்பட்ட ஈரானின் 450 கிலோ ஏவுகணை !
|2024-04-17 10:43:13|General

விளையாட்டுச்செய்திகள்
Welcome Elukathir

வரலாற்று சாதனையைப் பதிவு செய்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்


முதல் வெற்றியை பதிவுசெய்துள்ள மும்பை இந்தியன்ஸ்!


தொடர் தோல்விகளால் துவளும் மும்பை இந்தியன்ஸ் !


டெல்லியை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது ராஜஸ்தான்!


மீண்டும் மும்பை இந்தியன்ஸ் படுதோல்வி !

Welcome Elukathir

சுமந்திரன் தெரிவித்த கருத்திற்கு கட்சி தலைவர் கொடுத்த பதில்!

 [Login]
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.