head
Image Viewer
www.ikman.news web
 செய்திகள்
அனுரகுமாரவிடம் தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வுகள் இல்லை
|2024-03-29 10:40:03|General
தேசிய மக்கள் சக்தியின் அனுரகுமார திசாநாயக்கவிடம் தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வுகள் இல்லையென தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்

தடுப்பூசி செலுத்தப்பட்ட 10 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!
|2024-03-29 10:31:31|General
களுத்துறை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவர்கள் குழு ஒன்று தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் ஏற்பட்ட சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அம்பாறையை உலுக்கிய இரட்டை படுகொலை... சந்தேக நபருக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு!
|2024-03-29 10:16:21|General
அம்பாறை - மருதமுனை பகுதியில் இடம்பெற்ற இரட்டை படுகொலை சம்பவத்தின் சந்தேக நபரான தந்தையை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது

கிளிநொச்சியில் உழவு இயந்திரம் செலுத்திய பெண்கள் !
|2024-03-29 09:56:13|General
பெண்களால் செலுத்தப்பட்ட உழவு இயந்திர பயணத்துடன் பெண்கள் தின நிகழ்வு நேற்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.

முல்லைத்தீவுக்கு திடீர் விஜயம் செய்த அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் !
|2024-03-29 09:51:32|General
முல்லைத்தீவுக்கு திடீர் விஜயம் செய்த கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் முல்லைத்தீவு மக்களுக்கு நேற்று(28) வாக்குறுதிகளை வாரி வழங்கியுள்ளார்.

கஜேந்திரனின் கோரிக்கைக்கு ஆளுநர் இணக்கம் !
|2024-03-29 09:41:24|General
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட இருந்த சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான உருளைக்கிழங்கு பழுதடைந்த விவகாரம் தொடர்பில் மாகாண மற்ற விசாரணை குழுவை அமைக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனின் கோரிக்கையை வடமாகாண ஆளுநர் ஏற்றுக்கொண்டார்

படையினரின் ஏற்பாட்டில் முல்லைத்தீவில் நடைபெறவுள்ள மாபெரும் விளையாட்டு விழா!
|2024-03-29 08:29:24|General
படையினரின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல்

Current Page: Total Pages:

இந்தியச் செய்திகள்

Welcome ikmanNews
வேறு கட்சிகளில் இருந்து பா.ஜ.க வில் இணைந்த 80, 000 பேர்!
இந்தியாவில் ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வேறு கட்சிகளில் இருந்து இதுவரை 80,000 பேர் பா.ஜ.க வில் இணைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்திய மக்களவை தேர்தலில் மது குடிப்போர் சங்கம் போட்டி !
இந்தியாவில் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் மதுகுடிப்போர் சங்கம் போட்டியிடும் நிலையில், அந்த சங்கம் வித்தியாசமான கோரிக்கைகளை முன் வைத்துள்ளது

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் சேஷூ காலமானார்
தனியார் தொலைக்காட்சியில் லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் சேசு மாரடைப்பால் நேற்று(26) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காலமாகியுள்ளார்

இந்தியாவுடன் பிடிவாதம் வேண்டாம்" மாலைதீவு அதிபருக்கு வலியுறுத்தல் !
மாலைதீவு அதிபர் முகமது முய்சு பிடிவாதமாக இருப்பதை விட்டுவிட்டு, நிதிச் சவால்களை சமாளிக்க அண்டை நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று முன்னாள் அதிபர் இப்ராஹிம் முகமது சோலிஹ் தெரிவித்துள்ளார்

இது காலச் சூழ்நிலை...” வேட்புமனு தாக்கலுக்குப் பின் ஓபிஎஸ் ஆதங்கம்
அதிமுகவில் முன்பு எனக்காக வேலை பார்த்தவர்கள் இப்போது எனக்கு எதிராக வேலைப் பார்க்கிறார்கள். இது காலச் சூழ்நிலை. யாரையும் பொதுவாக இதில் குற்றம்சாட்ட முடியாது.

Special Video

 


New Page 1
தாயகத்தின் அபிவிருத்திகளுக்கு தடைக்கல்லாக மாறியுள்ள தமிழ் அரசியல்வாதிகள் ?
|2024-03-25 09:51:21|General|
யாழில் நான்கு இந்திய கடற்றொழிலாளர்களின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், அதில் ஒருவரின் உடல் நிலை கவலைக்கிடமாகியமை அனைவரது மத்தியிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது

தேர்தல்கால நாடகங்களை ஆரம்பித்திருக்கும் தமிழ் அரசியல் கட்சிகள் ?
|2024-03-20 10:09:19|Political|
கடந்த வாரம் யாழ்ப்பாணம் முற்றவெளி பிரதேசத்தில் இலங்கை விமானப்படையின் விமானப்படை கண்காட்சியொன்று இடம்பெற்றிருந்தது. பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருமே எமது தாயக மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தாயக மக்களை பலிக்கடாவாக்க முயலும் தமிழ் அரசியல் தலைமைகள் !
|2024-03-12 13:11:32|General|
எமது தமிழர் தாயகத்தில் ஏதோ ஒரு பிரச்சினை இருந்துகொண்டே இருக்க வேண்டும் என்பதில் தமிழ் அரசியல் தலைமைகள் உறுதியாக இருப்பதுபோல தெரிகிறது.

யாழ்ப்பாணம், பருத்தித்துறை  இந்து மக்கள் இராணுவத்தினருடன் மகா சிவராத்திரி விழா கொண்டாட்டம்!
|2024-03-09 13:21:02|General|
யாழ்ப்பாணம், பருத்தித்துறை  இந்து மக்கள் இராணுவத்தினருடன் மகா சிவராத்திரி விழாவைக் கொண்டாடினர்.

எமது தமிழீழ மீனவர் பிரச்சினையில் ஊமையாகி போன எமது தமிழ் பிரநிதிகள் ?
|2024-03-07 10:47:53|General|
எமது தமிழீழ மீனவர் பிரச்சினைக்கு தற்போது வரை எந்தவொரு தீர்வும் எட்டப்படவில்லை. அவர்களும் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர் .

Current Page: Total Pages:

 
 
New Page 1
 வெளிநாட்டுச் செய்திகள்
மாஸ்கோ தாக்குதல் தொடர்பில் வெளியான புதிய தகவல் !
|2024-03-29 10:56:50|General

உலகில் ஏற்படவுள்ள அரிய சூரிய கிரகணம் !
|2024-03-29 10:50:10|General

தென்னாப்பிரிக்காவில் பேருந்து விபத்து !
|2024-03-29 10:45:25|General

குவைத்தில் உள்ள குடியேற்றவாசிகள் நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவு !
|2024-03-28 10:19:19|General

சுற்றுலா செல்வதில் சிக்கலை எதிர்கொண்டுள்ள பிரித்தானியர்கள்!
|2024-03-28 10:11:45|General

விளையாட்டுச்செய்திகள்
Welcome Elukathir

டெல்லியை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது ராஜஸ்தான்!


மீண்டும் மும்பை இந்தியன்ஸ் படுதோல்வி !


2-வது வெற்றியை பதிவு செய்தது சென்னை அணி !


இறுதிப்பந்தில் சன்ரைசஸ் அணியை வீழ்த்திய கொல்கத்தா


ஐபிஎல் 2024... ஆர்சிபியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்!

Welcome Elukathir

சுமந்திரன் தெரிவித்த கருத்திற்கு கட்சி தலைவர் கொடுத்த பதில்!

 [Login]
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.