head
Image Viewer
www.ikman.news web
 செய்திகள்
மிருசுவில் தமிழ் பொதுமக்கள் கொலை வழக்கு !
|2024-05-18 11:53:03|General
ஐந்து அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சார்பில் சட்டத்தரணி ஒருவர் முன்னிலையாகாமையால் அவருக்கு அறிவித்தல் அனுப்புமாறு மனுதாரர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நுவரெலியாவில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நடமாடும் சேவை !
|2024-05-18 10:25:35|General
நானே ஆரம்பம் வெல்வோம் இலங்கை, எனும் தொனிப்பொருளின் கீழ் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சி ஏற்பாட்டில் நடமாடும் சேவை ஒன்று இடம்பெற்று வருகிறது .

சர்வதேச மன்னிப்பு சபையின் கலப்பு நீதிமன்ற திட்டம்???????
|2024-05-18 10:07:51|General
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கு கலப்பு நீதிமன்றத்தினை நிறுவுவதற்கான யோசனைக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சாட்சியாளருக்கு அச்சுறுத்தல் !
|2024-05-18 09:46:27|General
வவுனியா (Vavuniya), தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபருடன் தொடர்பில் உள்ள பெண் கிராம அலுவலரால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக வழக்கின் சாட்சியாளர் தெரிவித்துள்ளார்

இறுதிப்போரில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!
|2024-05-18 09:40:08|General
யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினம் இன்றாகும்

எல்ல வெல்லவாய பிரதான வீதி மீண்டும் முடக்கம் !
|2024-05-18 09:23:19|General
இலங்கையில் நிலவும் கடும் மழையுடன் கூடிய காலநிலையால் மண்மேடு சரிந்து வீழ்ந்ததன் காரணமாக எல்ல - வெல்லவாய பிரதான வீதியை மீண்டும் முடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

டயகம சிறுமி விவகாரம்: ரிசாத் பதியுதீன் விடுதலை!
|2024-05-18 09:09:00|General
3 வருடங்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு சொந்தமான வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றிய டயகம சிறுமி தீயில் எரிந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில் இருந்து ரிசாத் பதியுதீன் விடுவிக்கப்பட்டுள்ளார்

Current Page: Total Pages:

இந்தியச் செய்திகள்

Welcome ikmanNews
ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் !
ஊழலுக்கு எதிரான தனது அரசின் கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

கனடாவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்திய பெண்ணின் மரணம் !
கனடாவில் இந்திய பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள விடயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹர்தீப் சிங் நிஜ்ஜர் படுகொலை விவகாரம் !
கனடாவின்(Canada) பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் கடந்த ஆண்டு சீக்கிய தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் இன்றையதினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்

கனடாவில் இந்தியர்கள் மூவர் கைது – விபரம் வரும் வரை காத்திருப்போம் என்கிறார் ஜெய்சங்கர்!
கனடாவில் இந்தியர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டதற்கான விபரங்களை, கனடா பொலிஸார் வெளிப்படுத்தும் வரை தாம் காத்திருப்போம் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தியைப் பிரதமராக்க பாகிஸ்தான் முயற்சி !
பாகிஸ்தான் தலைவர்கள் காங்கிரஸின் இளவரசரான ராகுல் காந்தியை இந்தியாவின் பிரதமராக்கவே விரும்புவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்

Special Video

 


New Page 1
15 வருடகால யுத்த வெற்றியினை அனுஷ்டிக்கும் திருகோணமலை மக்கள்!!!!!
|2024-05-18 15:46:23|General|
15 வருட கால யுத்த வெற்றியினை அனுஷ்டிக்கும் முகமாக இன்றைய தினம் ( 18)திருகோணமலை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் சிறப்பு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

கிளிநொச்சியில் யுத்தத்தால் இறந்த அனைத்து இன மக்களையும் நினைவு கூரும் நிகழ்வு
|2024-05-18 13:23:09|General|
கிளிநொச்சி மாவட்ட மக்கள் சமூக நிறுவனத்தின் ஏற்பாட்டில் 30 வருடகால யுத்தத்தினால் உயிரிழந்த அனைத்து இன மக்களையும் நினைவுகூரும் நிகழ்வு இன்று காலை 11 .20 தொடக்கம் 12.15 வரை கிளிநொச்சி பொது விளையாட்டரங்கில் இடம்பெற்றுள்ளது

நினைவேந்தல் நிகழ்வுகளை அரசியல் மேடையாக்க வேண்டாம் - திருகோணமலை மக்கள் !!
|2024-05-14 12:41:30|General|
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுரீதியாக அனுஷ்டிக்கப்பட்ட காலம் போய் இன்று புலம்பெயர் அமைப்புகளாலும் எமது தமிழ் அரசியல்வாதிகளின் உசுப்பேற்றலினாலும் அனுஷ்டிக்கப்படவேண்டிய ஒன்றாகவே மாறிவிட்டது.

பெற்றோர்களே எதிர்கால சந்ததியினரை தவறாக வழிநடத்தாதீர்கள் !!
|2024-05-14 09:41:14|General|
நேற்று சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்ட காணொளி ஒன்று என்னை சற்று கோபமடைய செய்ததுடன் எமது தமிழ் சமூகத்தின் எதிர்காலம் எதை நோக்கி செல்கிறது என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியது

எமது மலையக மக்களுக்காக குரல் கொடுக்க தவறிய எமது மலையக அரசியல் தலைமைகள்?
|2024-05-13 11:03:25|General|
கடந்த வாரம் எமது மலையகத்தின் பெருந்தோட்ட பகுதி ஒன்றில் இடம்பெற்ற சம்பவம் நாடளாவிய ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

Current Page: Total Pages:

 
 
New Page 1
 வெளிநாட்டுச் செய்திகள்
தொடர்ந்து உயரும் கடல் மட்டம் !
|2024-05-17 11:53:11|General

பிரான்ஸுக்கு எதிராக நியூ கலிடோனியாவில் வன்முறை போராட்டம் !
|2024-05-17 11:41:14|General

பிரித்தானிய நகரம் ஒன்றின் முதல் இந்து முதல்வராக இலங்கை தமிழர் பதவியேற்பு !
|2024-05-17 11:17:57|General

சீனா செல்லும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் !
|2024-05-16 10:47:36|General

வெளிநாட்டு பயணங்களை ஒத்திவைத்துள்ள ஜெலென்ஸ்கி !
|2024-05-16 10:12:24|General

விளையாட்டுச்செய்திகள்
Welcome Elukathir

ஈழத்தமிழினத்துக்கு பெருமை சேர்த்த யாழ்.மத்திய கல்லூரி மாணவன் வியாஸ்காந்த் !


தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆர்சிபி !


வரலாற்று சாதனையைப் பதிவு செய்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்


முதல் வெற்றியை பதிவுசெய்துள்ள மும்பை இந்தியன்ஸ்!


தொடர் தோல்விகளால் துவளும் மும்பை இந்தியன்ஸ் !

Welcome Elukathir

சுமந்திரன் தெரிவித்த கருத்திற்கு கட்சி தலைவர் கொடுத்த பதில்!

 [Login]
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.