head
Image Viewer
www.ikman.news web
 செய்திகள்
தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு!
|Sat 11th Jul 2020 09:35 AM|General
தமிழகம் முழுவதும் நாளை (ஜூலை:12) முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

உபவேந்தர் பதவிக்கான வெற்றிடங்கள் விரைவில் நிரப்படும்!
|Sat 11th Jul 2020 09:13 AM|Education
நாட்டில் 7 பல்கலைக்கழகங்களில் நிலவும் உபவேந்தர் பதவிக்கான வெற்றிடங்களை விரைவில் நிரப்பவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நல்லைக் கந்தன் கொடியேற்றம்!
|Sat 11th Jul 2020 09:10 AM|General
நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும்-25 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

மரணதண்டனைக்கு கோரிக்கை!
|Sat 11th Jul 2020 09:07 AM|General
காவல் துறை போதைப்பொருள் தடுப்புபிரிவை சேர்ந்தவர்கள் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புபட்டிருந்தனர் என்பது விசாரணைகளின் மூலம் உறுதியானால் அவர்களுக்கு மரணதண்டனை வழங்குமாறு,

ஒரே நாளில் 300 பேருக்கு கொரோனா !
|Sat 11th Jul 2020 09:05 AM|General
இலங்கையில் நேற்று இதுவரையில் மாத்திரம் 300 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளனர்.

மருத்துவ சங்கம் எச்சரிக்கை!
|Sat 11th jul 2020 09:02 AM|General
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்படாததோடு,

பயங்கரவாதிகளுடன் அரசு போரிட்டதே தவிர தமிழ் மக்களுடனல்ல !
|Sat 11th Lul 2020 09:00 AM|Political
தற்போதைய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்தவுடன் உடனடியாக மீள் ஏற்றுமதியை நிறுத்தியதன் மூலம் விவசாயிகளின் பொருளாதாரத்தை வலுவடைய செய்வதற்கான,

ராஜபக்சாக்களை கூட்டமைப்பு நிரந்தர எதிரிகளாக கருதவில்லை!
|Fri 10th Jul 2020 09:25 AM|Political
ராஜபக்சாக்களை தமிழ்தேசிய கூட்டமைப்பு நிரந்தர எதிரியாக கருதவில்லை என கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் சர்வதேச ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

வழக்கில் மேலும் இருவர் கைது!
|Fri 10th Jul 2020 09:23 AM|Crime
கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயின் கொலைச்சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளார்கள் எனத் தெரிவித்து மேலும் இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கனடாவில் கைதான தமிழர் !
|Fri 10th Jul 2020 09:20 AM|General
கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் கனடாவில் மூன்று சிறுவர் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு தொடர்பில் தமிழர் ஒருவரை கைது செய்துள்ளதாக கனேடிய பொலிஸார் அறிவித்துள்ளனர்.

Current Page: Total Pages:

இந்தியச் செய்திகள்

Welcome ikmanNews
தென்கொரியாவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்ய திட்டம்!
பாதுகாப்பு தொழில்நுட்பத் துறை ஒத்துழைப்பு தொடர்பாக தென்கொரியாவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டுள்ளது.

ஆசியாவிலேயே பெரிய மின்சக்தி நிலையம்!
மத்தியப் பிரதேச மாநிலம் ரேவாவில், ஆசியாவிலேயே மிகப்பெரிய சூரிய மின்சக்தி திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் நேற்று (ஜூலை 10) நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

மத்திய அரசை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். போராட்ட அறிவிப்பு!
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தொழிலாளர் சங்கமான பாரதிய மஸ்தூர் சங்கம் மத்திய பாஜக அரசை எதிர்த்து முக்கியமான போராட்டத்தை அறிவித்திருக்கிறது.

இந்தியப் பொருளாதாரம் மீள்வதற்கான வளர்ச்சி அறிகுறிகள் தெரிகின்றன !
பல சவால்களைக் கடந்த வரலாற்றை இந்தியா தன்னகத்தே கொண்டுள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் மீள்வதற்கான வளர்ச்சி அறிகுறிகள் தென்படுகின்றன.

இந்திய தொலைக்காட்சி சனல்களுக்கு நேபாளம் தடை!
இந்திய பகுதிகளை இணைத்து புதிய வரைபடம் வெளியிட்டது, இந்திய எல்லையில் சாலை அமைக்கக் கூடாது என இந்தியாவுக்கு தனது எதிர்ப்பை தெரிவித்தது,

89 செயலிகளை நீக்க ராணுவத்தினருக்கு உத்தரவு!
89 செயலிகளை தங்களது ஸ்மார்ட் போனிலிருந்து நீக்கிட வேண்டும் என ராணுவத்தினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்!
டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது.

காஷ்மீரில் பாஜக தலைவர், தந்தை, சகோதரர் சுட்டுக்கொலை!
இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் தீவிரவாதிகள் சுட்டு பாஜக தலைவர், அவரது தந்தை மற்றும் சகோதரர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அமர்நாத் யாத்திரையில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு!
காஷ்மீரில் அமர்நாத் குகைக் கோயிலில் உள்ள பனி லிங்கத்தை தரிசிப்பதற்கான அமர்நாத் யாத்திரை ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கும்.

வரும் 9-ம் தேதி இந்தியா குளோபல் வீக் 2020- மாநாட்டில் பிரதமர் உரை!
இந்தியா குளோபல் வீக் 2020- எனப்படும் மூன்று நாள் மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

ஆசியாவின் மிகப்பெரிய டேட்டா மையம் !
மும்பை பன்வெல் பகுதியில் தனியார் நிறுவனமான ஹிராந்தனி குழுமத்தின் சார்பில் இந்த டேட்டா மையம் துவக்கப்பட்டு உள்ளது.

சூரிய சக்தியில் இயங்கும் ரயில்கள்!
சூரிய சக்தியில் ரயில்களை இயக்குவதற்கான பணியை இந்திய ரயில்வே செயல்படுத்தி வருகிறது.

தாஜ்மஹால் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்!
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகப் புகழ் பெற்ற சுற்றுலா தலமான தாஜ்மஹால் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அதிநவீன கொரோனா சிறப்பு மருத்துவமனை!
சென்னையில் 750 படுக்கை வசதியுடன், நூலகம், வைபை, டிவி வசதியுடன் அதிநவீன கொரோனா சிறப்பு மருத்துவமனையை, முதல்வர் பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார்.

இளைஞர்களுக்கு பிரதமர் அழைப்பு!
உலகத்தரம் வாய்ந்த இந்திய செயலிகளை உருவாக்க வேண்டும் என இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

Special Video

 


New Page 1
கூட்டமைப்பின் ஏகபோகம் உடையுமா?

-நிலாந்தன்
|Mon, 06 July 2020||
கிளிநொச்சியைச் சேர்ந்த ஒரு விவசாயியிடம் கேட்டேன் “இந்தமுறை யாருக்கு வாக்களிப்பீர்கள்?” அவர் சொன்னார் “யாருமே அடிச்சு புடிச்சு தரப்போவதில்லை. ஆனால்

இஸ்ரேலின் ‘இணைப்பு’ நடவடிக்கை;

பதற்றத்தில் பாலஸ்தீனம்!

- வெ.சந்திரமோகன்
|Mon, 06 July 2020||
பெருந்தொற்றுக்கு நடுவே புதிய பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார் இஸ்ரேல் பிரதமர்

இந்தியா - சீனா எல்லைப் பிரச்சனையில் யார் பக்கம் நிற்கப் போகிறது இலங்கை? -விமலநாதன் விமலாதித்தன்
|Fri 19th Jun 2020 08:00 AM|General|
ஆசியாவின் பிராந்திய வல்லாதிக்க சக்திகளான இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில், இருந்த எல்லைப்பூசலானது உயிர்ச்சேதம் மிக்க மோதலாக உருமாற்றம் கண்டுள்ள வேளையில்,

இந்தியா - சீனா மோதல்: ஒரு வரலாற்றுப் பார்வை! - வ.ரங்காசாரி
|Wed 17th Jun 2020 08:30 AM|Defence|
இந்தியா தன்னுடைய வடக்கு எல்லையில் சீனாவுடன் மூன்று பெரிய பகுதிகளில் நில எல்லைகளைப் பகிர்ந்துகொள்கிறது.

கிழக்கிற்கான தொல் பொருள் செயலணி தமிழ் தலைமைகளிடமுள்ள உபாயம் என்ன? - யதீந்திரா
|Wed 17th Jun 2020 08:00 AM|General|
சில தினங்களுக்கு முன்னர், கிழக்கு மாகாணத்திலுள்ள புராதன அடையாளங்களை பாதுகாப்பதற்கென, ஒரு ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டிருந்தது. (The Presidential Task Force for Archaeological Heritage Management in the Eastern Province).

தேர்தல் களம் தமிழ்த் தேசிய அரசியலுக்கான பரீட்சைக் களமா? - யதீந்திரா
|Tue 09th Jun 2020 08:00 AM|Political|
நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் தமிழ்த் தேசிய கட்சிகளை பொறுத்தவரையில் ஒரு பரிட்சைக்களமாகும்.

இலங்கையால் ஜக்கிய நாடுகள் சபையிலிருந்து வெளியேற முடியுமா? - யதீந்திரா
|Thu 04th Jun 2020 07:00 AM|Political|
அண்மையில் இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தெரிவித்திருந்த கருத்துக்கள் சர்வதேச ஊடகங்களில் அதிக கவனத்தை பெற்றிருந்தது.

முதலாளித்துவ சொர்க்கத்தில் மனிதர்கள் வாழ முடியுமா!? :- பி.இரயாகரன்
|Tue 02nd Jun 2020 08:00 AM|Political|
அமெரிக்காவின் நிறவெறி ஆட்சிக்கு எதிராக, மக்கள் போராட்டம் வீறுகொண்டு எழுந்திருக்கின்றது.

தொண்டா மறைவின் பின்னர்... - ஆர்.சிவராஜா -
|Mon 01st Jun 2020 08:00 AM|Political|
கடைசி நேரத்தில் தந்தை ஆறுமுகத்திற்கு அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்ட கோதை நாச்சியார்.

காவல் துறையினரால் கொல்லப்படும் கறுப்பினத்தவர்கள்: அமெரிக்காவில் தொடரும் இனவெறி வெறுப்புக் குற்றங்கள்! - வெ.சந்திரமோகன்
|Sun 31st May 2020 09:00 AM|Crime|
என் கண்முன்னே நிகழ்ந்த கொடூரம் அது. நேற்று இரவு 8 மணிக்கு அந்த மனிதர் உயிரோடு இருந்தார்.

முன்னாள் இந்தியப் பிரதமர் அமரர் ராஜீவ்காந்தியின் 29-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி இக்கட்டுரை பதிவிடப்படுகின்றது ராஜீவ் மீதான கொலை முயற்சிகள்!
ஆர்.முத்துக்குமார்
|Fri 22nd May 2020 08:00 AM|Crime|
அமைதிப்பூங்காவாகத் திகழ்ந்துகொண்டிருந்த தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டுக்குப் பலியானார் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி.

மே 12: உலக செவிலியர் தினம் அவர்களின் உன்னத பணிக்கு தலைசாய்ப்போம்!
|Tue 12th May 2020 08:00 AM|General|
உலகெங்கும் இன்று அல்லலுறும் கொரோனா நோயாளிகளை தம் உயிர்களை துச்சம் என மதித்து பணிபுரியும் உலகெங்கும் வாழும் அனைத்து செவிலியர்களுக்கும்,

எப்போது, எப்படி முடிவுக்கு வரும் இந்தப் பெருந்தொற்று?- வரலாற்று ரீதியில் ஓர் அலசல் -- ஜீனா கொலாட்டா, தமிழில் சுருக்கமாக: வெ.சந்திரமோகன்
|Tue 12th May 2020 07:00 AM|General|
பெருந்தொற்றுகள் வழக்கமாக இரு வகைகளில் முடிவுக்கு வரும் என்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள். ஒன்று, மருத்துவ ரீதியிலான முடிவு.

தேர்தல் நெருக்கடி ? - யதீந்திரா
|Tue 05th May 2020 07:00 AM|Political|
கொரோனா நெருக்கடியோடு சேர்த்து, இப்போது தேர்தல் நெருக்கடியும் அதிகரித்து வருகின்றது.

கொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம் – மார்ட்டி
|Sat 25th Apr 2020 08:00 AM|General|
புதிய கொரோனா வைரஸ் – சார்ஸ்-CoV-2 உலகம் முழுவதும் பரவி வருகிறது.

தமிழ் கட்சிகள் தேர்தல் ஒன்றை எதிர்கொள்ளக் கூடிய நிலையில் இருக்கின்றனவா? - யதீந்திரா
|Thu 23rd Apr 2020 07:20 AM|Political|
சீன வைரஸ் அல்லது வூகான் வைரஸ் தாக்கத்திலிருந்து, நாடு இன்னும் மீளவில்லை. அதற்கான ஆகக் குறைந்த அறிகுறிகள் கூட இதுவரை தென்படவில்லை.

வென்டிலேட்டரை துண்டிப்பது என் பணி - நெருக்கடிநிலையை விவரிக்கும் செவிலியர் - சுவாமிநாதன் நடராஜன்
|Thu 23rd Apr 2020 07:00 AM||
கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் உயிருடன் இருக்கிறார்களா இறந்து விட்டார்களா என்ற வித்தியாசத்தை வென்டிலேடர்கள்,

பேரிடர் காலம்: - சிவா
|Sun 05th Apr 2020 09:00 AM|General|
இது கொண்டாட்டத்திற்குரிய காலம் அல்ல.... உயிரினங்கள் இயல்பில் கொண்டாட்ட குணாம்சங்களை தன்னகத்தே அதிகம் கொணடவைதான்.

முதலாளித்துவத்தைத் திருத்துமா கொரோனா நெருக்கடி? - ரகுநாத்
|Sat 28th Mar 2020 9:00 AM|General|
கொரோனா மக்களுக்கும், பொருளாதாரத்திற்கும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகளை மட்டுப்படுத்தவும், பொருளாதாரத்தை இயல்புநிலைக்கு கொண்டுவரவும் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகள்,

கொரோனா நெருக்கடி உலகை மீளமைக்கும் மாற்றத்திற்கான வாய்ப்பு? Thomas Hylland Eriksen, நோர்வேஜிய சமூக மானிடவியல் பேராசிரியர் தமிழாக்கம்: ரூபன் சிவராஜா
|Sat 28th Mar 2020 8:45 AM|General|
பொருத்தமான தெரிவுகள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில், கொரோனா நெருக்கடிக்குள்ளிருந்து சில நன்மைகள்; வெளிவர வாய்ப்புள்ளது.

Current Page: Total Pages:

 
 
New Page 1
 வெளிநாட்டுச் செய்திகள்
சீனாவில் கடும் வெள்ளம்: 140 பேர் பலி!
|Sat 11th Jul 2020 09:30 AM|Natural Disaster

பாக்., விமானங்களுக்கு அமெரிக்கா தடை !
|Sat 11th Jul 2020 09:27 AM|General

பேராசைக்குப் பலியான சுரங்கத் தொழிலாளர்கள்!
|Sat 11th Jul 2020 09:25 AM|General

சீனாவின் அதிநவீன ராக்கெட் வெடித்து சிதறியது!
|Sat 11th Jul 2020 09:22 AM|General

ஹாங்காங்கில் மூடப்படும் பள்ளிகள்!
|Sat 11th Jul 2020 09:20 AM|General

நேபாளத்தில் வெள்ளம்: 12 பேர் பலி!
|Sat 11th Jul 2020 09:18 AM|Natural Disaster

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தேவையில்லை !
|Sat 11th Jul 2020 09:15 AM|General

அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 60,000-ஐ கடந்த கரோனா தொற்று!
|Sat 11th Jul 2020 09:15 AM|General

லிபியாவில் நிலைமை மோசமடைவதாக ஐ.நா. பொதுச் செயலர் எச்சரிக்கை.!
|Fri 10th Jul 2020 09:35 AM|General

அமெரிக்காவை விமர்சிக்கும் சீனா!
|Fri 10th Jul 2020 09:33 AM|General

காசெம் சுலேமானீயை அமெரிக்கா கொன்றது சட்டவிரோதம்: ஐ.நா. வல்லுநர்!
|Fri 10th Jul 2020 09:30 AM|Defence

ரோஹிங்கியா அகதிகளை பாதுகாக்க அமெரிக்க ஆணையம் கோரிக்கை!
|Fri 10th Jul 2020 09:28 AM|General

ஐவரி கோஸ்ட் பிரதமர் அமைச்சரவை கூட்டத்துக்குபின் உயிரிழப்பு !
|Fri 10th Jul 2020 09:28 AM|General

உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து விலகும் நடைமுறைகளை ஆரம்பித்த அமெரிக்கா!
|Thu 09th Jul 2020 09:36 AM|General

சீனாவின் உளவு மற்றும் திருட்டு! அமெரிக்காவின் எதிர்காலத்திற்கு அச்சுறுத்தல்!
|Thu 09th Jul 2020 09:33 AM|General

விளையாட்டுச்செய்திகள்
Welcome Elukathir
Welcome Elukathir
 [Login]
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.