Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
அரசியல்

புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்து இடமாறுகிறதா முதலமைச்சர் விஜயின் அலுவலகம்?

21 Jul 2026, 02:30 PM
பார்வைகள்: 764
புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்து இடமாறுகிறதா முதலமைச்சர் விஜயின் அலுவலகம்?

சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டடத்தில் உள்ள முதலமைச்சர் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, முதலமைச்சர் அலுவலகம் தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றப்படலாம் என கூறப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்து அரசு தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.