Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
பொருளாதாரம்

தங்கம் விலை மேலும் உயர்வு – இன்றைய நிலவரம்

13 Aug 2026, 11:02 AM
பார்வைகள்: 1,507
தங்கம் விலை மேலும் உயர்வு – இன்றைய நிலவரம்

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வரும் நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்த நிலையில், இன்று மேலும் விலை அதிகரித்துள்ளது. இதனால் தங்கம் வாங்க திட்டமிட்டுள்ள பொதுமக்கள் மற்றும் நகை பிரியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கடந்த 3-ந்தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.1,06,500-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், அதன் பின்னர் விலையில் தொடர்ந்து மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இன்றைய விலை உயர்வால் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.

தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது இல்லத்தரசிகள் மற்றும் நகை வாங்குவோர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.