Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
விளையாட்டு

இலங்கை டெஸ்ட் அணித் தலைவர் பதவியிலிருந்து தனஞ்சய டி சில்வா விலகல்

08 Oct 2026, 01:54 PM
பார்வைகள்: 560
இலங்கை டெஸ்ட் அணித் தலைவர் பதவியிலிருந்து தனஞ்சய டி சில்வா விலகல்

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியிலிருந்து தனஞ்சய டி சில்வா விலகியுள்ளார்.

தனது பதவி விலகல் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபைக்கு (SLC) அவர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.