Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
விளையாட்டு

இங்கிலாந்து நிர்ணயித்த 430 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கைத் துரத்திப் பிடித்து இலங்கை வரலாற்று வெற்றி!

23 Oct 2026, 09:17 AM
பார்வைகள்: 507
இங்கிலாந்து நிர்ணயித்த 430 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கைத் துரத்திப் பிடித்து இலங்கை வரலாற்று வெற்றி!

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் மும்முனை ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியில், இங்கிலாந்து அணி நிர்ணயித்த 430 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை இலங்கை அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் துரத்திப் பிடித்து வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி தனது அபார துடுப்பாட்டத் திறமையையும், இறுதிவரை போராடும் மனப்பாங்கையும் வெளிப்படுத்தியுள்ளது.