Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

சங்கீத்சன் வழக்கு: பயங்கரவாத தடைச்சட்ட குற்றச்சாட்டுகள் நீக்கம்

12 Jun 2026, 03:11 PM
பார்வைகள்: 4,479
சங்கீத்சன் வழக்கு: பயங்கரவாத தடைச்சட்ட குற்றச்சாட்டுகள் நீக்கம்

தாயக எழுச்சிப் பாடலை எடிட் செய்து தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட சொல்லிசை பாடகர் சங்கீத்சன் விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்து வழக்கு இன்று(12.06.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அத்துடன்,  பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்ட நிலையில், சாதாரண வழக்காக மாற்றப்பட்டுள்ளது. அதே சமயம், சங்கீத்சனுக்கு பிணை வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும்,  நீதிமன்றம் வளாகம் தகவல் வெளியிட்டுள்ளது.