Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

ஒக்டோபர் முதல் டிசம்பர் வரை மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை!

05 Nov 2026, 10:02 AM
பார்வைகள்: 53
ஒக்டோபர் முதல் டிசம்பர் வரை மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை!

நீர்த்தேக்கங்களின் தற்போதைய நீர்மட்டம் மற்றும் எதிர்பார்க்கப்படும் மழைவீழ்ச்சி ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, ஒக்டோபர் முதல் டிசம்பர் வரையான காலப்பகுதியில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் இல்லை என தேசிய முறைமை இயக்குநர் நிறுவனம் தெரிவித்துள்ளது.