Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

கைப்பற்றப்பட்ட தங்க ஆபரணங்கள் குறித்து தகவல் இல்லை – அருண ஜயசேகர

23 Jun 2026, 02:17 PM
பார்வைகள்: 371
கைப்பற்றப்பட்ட தங்க ஆபரணங்கள் குறித்து தகவல் இல்லை – அருண ஜயசேகர

விடுதலைப் புலிகள் அமைப்பிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்க ஆபரணங்களின் உரிமையாளர்கள் தொடர்பான தகவல்கள் இராணுவத்திடம் இல்லை என பாதுகாப்பு பிரதி அமைச்சர் Aruna Jayasekara தெரிவித்துள்ளார்.

இன்று (23) பாராளுமன்ற அமர்வில் உரையாற்றிய அவர், குறித்த தங்க ஆபரணங்கள் தொடர்பான உரிமையாளர் விபரங்கள் தற்போது இராணுவத்தில் இல்லை எனவும் குறிப்பிட்டார்.

அத்துடன், கைப்பற்றப்பட்ட தங்க ஆபரணங்கள் குறித்து அடுத்த மூன்று மாதங்களுக்குள் நீதிமன்ற நடவடிக்கைகள் ஊடாக உரிய தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.