ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டிலுக்கு நலீம்!

user 22-Nov-2024 இலங்கை 1444 Views

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைக்கு எம்.எஸ் நலீமின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளது.

நலீம், ஏறாவூர் நகரசபையின் முன்னாள் முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியிருந்தார்.

நீண்ட கலந்தாலோசனைகளின் பின்னர் நலீமின் பெயரை தேசியப் பட்டியல் உறுப்புரிமைக்காக கட்சி பரிந்துரை செய்துள்ளது. 

Related Post

பிரபலமான செய்தி