சுமந்திரன் சாணக்கியன் தரப்பில் யாராவது வந்தால் அடித்து துரத்துவேன் !

user 30-Jan-2025 இலங்கை 376 Views

அண்ணன் மாவை சேனாதிராஜா மரணத்தால் மனஅழுத்ததிற்கு உள்ளாக்கிய  தம்பி தங்கராசா வைத்தியசாலையில் கூறிய ஆவேசமான பேச்சு தற்போது வெளியாகியுள்ளது.

அதாவது, அண்ணாவை கொன்ற சுமந்திரன் சாணக்கியன் தரப்பில் யாராவது வந்தால் அடித்து துரத்துவேன் என வைத்தியசாலையில் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் வைத்தியசாலையில் மாவையை பார்வையிட சென்ற சுமந்திரன் தரப்பின் குலநாயகம் மாவையின் தங்கச்சியின் பேச்சில் திரும்பி ஓடியமை குறிப்பிடத்தக்கது

Related Post

பிரபலமான செய்தி