சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு !

user 08-Mar-2025 சர்வதேசம் 198 Views

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் (08) சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 67.04 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

அத்துடன், பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 70.36 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 4.399 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

Related Post

பிரபலமான செய்தி