மனைவியை விரட்டி விட்டு மகளிர் தின விழாவா? விஜய் மீது கடும் விமர்சனம்

user 08-Mar-2026 இந்தியா 63 Views

 நடிகரும் தவெக கட்சி தலைவருமான விஜய் , நடிகை ஒருவருடன் திருமணத்திற்கு மீறிய உறவை கொண்டிருப்பதாக கூறி மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த பரபரப்பு அடங்குவதற்குள் நடிகை திரிசாவுடன், திருமண வரவேற்புக்கு விஜய் ஜோடியாக வந்தமை தொடர்பில் பலரும் விர்சனக்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் மாமல்லபுரத்தில் இன்று (07) மாலை மகளிர் தின விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் மகளிருக்கான அறிவிப்புகளை விஜய் வெளியிட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையே, த.வெ.க.வின் மகளிர் தின விழா குறித்து இயக்குநரும், நடிகருமான அமீர் விமர்சனம் செய்துள்ளார். தமிழ்நாட்டில் ஒரு ஹிட்லர் உருவாகிக்கொண்டு இருக்கிறார்.

மனைவி, மகளை வீட்டிலிருந்து விரட்டிவிட்டு மகளிர் தின விழா கொண்டாடுவதா என விமர்சித்துள்ளார். தற்போது அமீர் கூறியிருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

Related Post

பிரபலமான செய்தி