யாழில் சீமானுக்கு ஆதரவு தெரிவித்து பதாகைகள்!

user 21-Apr-2026 இலங்கை 51 Views

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தலில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணம், நல்லூர் மற்றும் திருநெல்வேலி சந்தியில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது.

Related Post

பிரபலமான செய்தி